ஒடுக்கப்பட்ட  சமூகத்தை தலை  நிமிர  செய்த  பாஜக
ஒடுக்கப்பட்ட  சமூகத்தை  வைத்து  அரசியல்  மட்டுமே  செய்யாமல்  அவர்களை தலை  நிமிர  செய்த  பாஜக!!

 

தமிழக  மாநில  தலைவர்  L.முருகன் தன்னுடைய பணிகளை  துவங்கினார்.

 தமிழகத்தில் ன்  இந்தியாவிலும் கூட குடும்ப அரசியலை  மட்டுமே  முன்னெடுத்துவரும்  அரசியல்  கட்சிகள் மத்தியில்
ஒடுக்கப்பட்ட  சமூகத்தினரை  வைத்து  வெறும்  வாய் ஜால  அரசியல் செய்து  வந்த  நிலையில்  ஆளும்  தேசிய கட்சியின்  ஒரு  மாநிலத்தின்  தலைவராக  மிக பெரிய வாய்ப்பை  ஏற்படுத்தி இந்த   சமூகத்தை சேர்ந்த L. முருகன்  அவர்களை தேர்ந்துதெடுத்திருப்பது  தமிழக  மக்களுக்கு  குறிப்பாக  தாழ்தப்பட்ட  மக்களுக்கு 

  மிகவும்  சந்தோசத்தை  அளித்துள்ளது, 

     இந்நிலையில்  வெறும் வாய்ஜால அரசியலில்  இவர்களை வைத்து  பிழைப்பு  நடத்தி  கொண்டு  ஜாதிய  அரசியல் செய்து  கொண்டிருக்கும் பல

கட்சிகள்  கடும்  அதிர்ச்சியில்  உறைந்து  போய்  என்ன  செய்வதென்று  தெரியாமல்  முழிபிதுங்கியுள்ளனர்  

சற்றும்  எதிர்பாராத பாஜக  தலைமையின் இந்த  முடிவு  தமிழக  மக்களுக்கு  பெரும் மகிழ்ச்சிச்சியை அளித்துள்ளது தமிழக  மக்களின்  சார்பாகவும்  ஒரே நாடு பத்திரிக்கையின்  சார்பாகவும்  பணி  சிறக்க வாழ்த்துக்கள்